
சங்கானை பல நோக்கு கூட்டுறவு சங்கத்தின் புதிய இயக்குனர் சபை கூட்டம் 18.02.2024 சங்க மண்டபத்தில் நேற்று காலை நடைபெற்றது புதிய தலைவராக. திரு பரமநாயகம் கேசவதாசன் என்பவர் தொடர்ச்சியாக மூன்றாவது தடவையாகவும் தலைவராக தெரிவு செய்யப்பட்டார் உப தலைவராக. திரு செல்லையா குமாரசிங்கம் (JP) இவர்களுடன் சேர்ந்து புதிய இயக்குனர் சபை குழு பேர் 5 தெரிவு செய்தப்பட்டுள்னர் என்பது குறிப்பிடத்தக்கது