
யாழ்.கோப்பாய் பிரதேச செயலகத்தில் பணியாற்றும் அபிவிருத்தி உத்தியோகஸ்த்தர் ஒருவர் காணாமல்போயிருந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சண்டிலிப்பாயை சேர்ந்த 51 வயதான மாணிக்கம் ஜெயக்குமார் என்பவர் கடந்த 28ம் திகதி காலை 6.00 மணி தொடக்கம் காணவில்லை என உறவினர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் நவாலி பகுதியில் உள்ள கிணறு ஒன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.