கொழும்பில் துப்பாக்கிச் சூடு..!

கொழும்பு – ஜெம்பட்டா வீதி பகுதியில் இன்று முற்பகல் துப்பாக்கிப் பிரயோக சம்பவம் இடம்பெற்றுள்ளது.

துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை.

Recommended For You

About the Author: Editor Elukainews