ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்டு 33 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்து. அதிலிருந்து விடுதலையாகி ஒன்றரை ஆண்டுகள் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நிலையில். நேற்றுமுன்தினம் உயிரிழந்த திரு சாந்தன் அவர்களுடைய உடலைச்சுமந்தஊர்தி. வவுனியா கிளிநொச்சி பளை கொடிகாமம் ஊடாக வடமராட்சி
யை நேற்று ஞாயிறு பிற்பகல் 3மணிக்கு வந்தடைந்தது. கலிகைச்சந்தி துன்னாலை. மந்திகை ஊடாக மாலிசந்திமைக்கல் விளையாட்டுக்கழக மைதானத்தைஎஊர்நிப்பவனி வந்தடைந்ததும் அங்கு மக்கள் அஞ்சலி செலுத்தினார்கள்அங்கிருந்து நெல்லியடி மத்திய பஸ். நிலையததை பிற்பகல் 3மணிக்கு ஊர்தி வந்துசேரும் அங்கு பொதுமக்கள் இறுதி அஞ்சலி செலுத்தினார்கள் மக்களின் இறுதி அஞ்சலி நிகழ்வு நிறைவடைந்த தொடர்ந்து தற்போது. தீர்வில் நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது.
அஞ்சலி நிகழ்வில். வேலன் சுவாமிகள். பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன் உட்பட பலர் மக்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினர் தற்போது சாந்தனின் ஊர்திப்பவனி கரணவாய் நவிண்டில் உடுப்பிட்டி ஊடகா வல்வெட்டித்துறை தீருவிலை மயானத்தை தற்போது வந்தடைந்துள்ளது.
தற்போது மக்கள் பெருந்திரளாக அஞ்சலி செலுத்திவருகின்றனர்
தொடர்ந்து அஞ்சலி நிகழ்வும் இடம் பெறவுள்ளது.