
பாராளுமன்ற உறுப்பினராக எஸ்.சி.முத்துக்குமாரன, இன்று காலை சபாநாயகர் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்து கொண்டார்.
அண்மையில், பாராளுமன்ற உத்திக பிரேமரத்னவின் இராஜினாமா செய்திருந்த நிலையில் அவரது பாராளுமன்ற உறுப்பினர் பதவி வெற்றிடமாகியது.
இதனையடுத்து, உத்திக பிரேமரத்னவுக்குப் பிறகு அதிக வாக்குகளைப் பெற்ற எஸ். சி. முத்துக்குமாரன பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டுள்ளார்.