கழண்டோடி கால்வாய்க்குள் தஞ்சமடைந்த ரயர்! Editor Elukainews — March 6, 2024 comments off ஹட்டனில் இருந்து நாவலப்பிட்டிய நோக்கி பயணித்துக்கொண்டிருந்த இ.போ.ச. பஸ்ஸின் டயர், ரம்புக்பிட்டிய பகுதியில் வைத்து கழன்று சென்றுள்ளது. இன்று காலை ஏற்பட்ட இச்சம்பவத்தால் பயணிகள் எவருக்கும் காயம் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது. Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print Bus elukainews tamilnews todaynews srilanka