
15 தினங்களைக் கொண்ட வருடாந்த மகோற்சவம் கடந்த 24 ம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகிய நிலையில் 13 ம் திருவிழாவான நேற்று மாலை 7.00 மணியளவில் சப்பரத் திருவிழா நடைபெற்றது.
நகுலாம்பிகாதேவி சமேதராக நகுலேஸ்வரப்பெருமான பிள்ளையார் மற்றும் முருகன் சமேதராக சப்றத்தில் ஆரோகணித்து அடியார்களுக்கு அருள்பாலித்தார்.

இதேவேளை மகோற்சவத்தில் தேர்த்திருவிழா இன்று (8) காலை நடைறெவுள்ளதுடன், இரவு சிவராத்திரி விசேட பூசைகளுடன் ஆன்மீகம் சார் கலை, கலாசார நிகழ்வுகளும் இடம்பெறவுள்ளது.