
2023 ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டுக்கான் விண்ணப்பங்கள் தற்போது ஏற்கப்பட்டு வருகின்றன.
இதற்காக இம்மாதம் 22 ஆம் திகதி வரை விண்ணப்பங்களை சமர்ப்பிக்கலாம் என பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
இதன்படி www.onlineexams.gov.lk/eic என்ற இணையதளத்தின் ஊடாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.