
🔴வடக்கு உட்பட குறிப்பிட்ட பகுதிகளில்
இன்றைய வெப்பநிலை மிகவும்
ஆபத்தான நிலையில் ‼️
வடக்கு, வடமத்திய, கிழக்கு, சப்ரகமுவ, மேல், வடமேற்கு மற்றும் தென் மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் மொனராகலை மாவட்டங்களுக்கு உட்பட்ட சில பிரதேசங்களிலும் இன்று வெப்பநிலை அபாயகரமான மட்டத்திற்கு அதிகரிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.