
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் 12 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து கொள்ளத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தற்போது அமைச்சரவை அமைச்சர் பதவிகளை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும்,
இராஜாங்க அமைச்சர் பதவிகளை வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர்களும் இந்தக் குழுவில் உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது