
சுன்னாக பொலிஸ் பிரிவில் இனுவில் பகுதியில் 3/10/2021அன்று அதிகாலை 12.45 மணியளவில் கோடாரியினை காட்டி மூன்று பேர் வந்து. வீட்டு உரிமையாளரை மிரட்டி 21பவுண் நகை திருடிசென்ற ஒருவரை இன்று யாழ்ப்பாண சிரேஷ்டபொலிஸ் அத்தியட்சகர் தலமையிலான மாவட்ட புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலில் கைது செய்துள்ளனர்
இன்று சுன்னாக பகுதியில் வைத்து சந்தேக நபரை கைது செய்துள்ளனர் அவரிடம் இருந்து நகையினை மீட்டுள்ளனர் சந்தேக நபர் தாவடியை சேர்ந்த 26 வயதுடையவர் மேலதிக விசாரனைக்காக சுன்னாகக பொலிஸ்ஸிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்