![](https://www.elukainews.com/wp-content/uploads/2024/04/24-65a0f627bf67d.jpg)
நாட்டில் நாளாந்தம் நிகழும் பொருளாதார மாற்றத்தின் காரணமாக தங்கத்தின் விலையில் இன்றைய தினமும்(27) மாற்றம் ஏற்பட்டுள்ளது.
அந்தவகையில்,
இன்றைய தங்க விற்பனை நிலவரப்படி,
இந்நிலையில், 24 கரட் தங்கப் பவுண் ஒன்று இன்றைய தினம் 196,200 ரூபாவாக பதிவாகியுள்ளது.
அதேபோல 22 கரட் தங்கப் பவுண் ஒன்று 179,850 ரூபாவாக பதிவாகியுள்ளது.