உயர் தரப் பரீட்சை பெறுபேறுகள் இம்மாதத்திற்குள் Editor Elukainews — May 16, 2024 comments off கல்விப் பொதுத் தராதர உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளை இம்மாதத்திற்குள் வெளியிட முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர தெரிவித்துள்ளார். இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது இடம்பெற்று வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். Share Tweet Whatsapp Viber icon Viber Messenger Print #tamilnews srilanka todaynews elukainews jaffna