
கொழும்பு துறைமுகத்திற்கு அருகில் தீ பரவியுள்ளது.
கொழும்பு துறைமுக வளாகத்தை அண்மித்த அதிவேக நெடுஞ்சாலையில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கியிருந்த கட்டிடத்தில் தீ பரவியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் சம்பவ இடத்திற்கு 4 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக கொழும்பு தீயணைப்பு பிரிவினர் தெரிவித்தனர்.