
மழையுடன் வீசிய காற்று காரணமாக யாழ்ப்பாணத்தில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரை நேற்று முன்தினம் சனிக்கிழமை முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதா யாழ்ப்பாண அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார்.




வேலணை பிரதேச செயலர் பிரிவிற்குட்பட்ட ஜே/21 கிராம சேவகர் பிரிவில் உள்ள ஆலயம் ஒன்றின் கூரையே இவ்வாறு சேதமடைந்துள்ளது. இருப்பினும் உயிராபத்துக்கள் எவையும் ஏற்படவில்லை என அவர் மேலும் தெரிவித்தார்.