அமரர் சிவசிதம்பரம் அவர்களது 22 வது நினைவேந்தல் கடந்த 05/06/2024 புதன்கிழமை காலை 8:15 மணியளவில் நெல்லியடியில் அமைந்துள்ள அன்னாரது சிலையில் இடம் பெற்றது.