இன்றைய ராசி பலன்,குரோதி வருடம் வைகாசி 4, யூன் 18/2024, செவ்வாய்க்கிழமை..!

  1. *_꧁‌. 🌈 வைகாசி: 𝟬𝟰 🇮🇳꧂_*
    *_🌼 செவ்வாய்-கிழமை_ 🦜*
    *_📆 𝟭𝟴• 𝟬𝟲 •𝟮𝟬𝟮𝟰 🦚_*
    *_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
உங்கள் கருத்துகளுக்கு மதிப்பு கிடைக்கும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். துணைவர் வழியில் ஆதரவான சூழல் உண்டாகும். வியாபாரத்தில் லாபம் மேம்படும். நண்பர்களின் வட்டாரம் விரிவடையும். போட்டி தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். மனதில் புதுவிதமான சிந்தனைகளால் குழப்பம் உண்டாகும். கவனம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️அஸ்வினி : மதிப்புகள் கிடைக்கும்.
⭐️பரணி : லாபம் மேம்படும்.
⭐️கிருத்திகை : குழப்பமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
உயர் அதிகாரிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். தடைகளால் ஏற்பட்ட இடையூறுகள் நீங்கும். மன உறுதி அதிகரிக்கும். வியாபாரத்தில் உற்சாகம் பிறக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். அனுபவம் கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️கிருத்திகை : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️ரோகிணி : இடையூறுகள் நீங்கும்.
⭐️மிருகசீரிஷம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
வருமான உயர்வு குறித்த சிந்தனைகள் அதிகரிக்கும். அக்கம்-பக்கம் வீட்டாரின் ஆதரவு மேம்படும். நண்பர்கள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். கலைப்பணிகளில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். வியாபாரம் நிமித்தமான அலைச்சல் ஏற்படும். பணிபுரியும் இடத்தில் பொறுமையுடன் செயல்படவும். எதிலும் திருப்தி இல்லாத சூழல் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : ஆர்வம் பிறக்கும்.
⭐️புனர்பூசம் : திருப்தி இல்லாத நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
பிரபலமானவர்களின் சந்திப்பு ஏற்படும். தாயாரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். தனம் சார்ந்த நெருக்கடிகளை சமாளிப்பீர்கள். பயணங்களின் மூலம் புதிய அனுபவம் ஏற்படும். சக ஊழியர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். எதிர்பார்த்த சில விஷயங்கள் தாமதமாகி நிறைவேறும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். பரிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️புனர்பூசம் : சந்திப்புகள் ஏற்படும்.
⭐️பூசம் : அனுபவங்கள் கிடைக்கும்.
⭐️ஆயில்யம் : மந்தத்தன்மை குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
மனதளவில் புதிய பாதைகள் புலப்படும். தள்ளிப்போன காரியங்கள் நிறைவேறும். அரசு விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். வியாபாரத்தில் புதிய வியூகங்கள் சாதகமான பலனை தரும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோகத்தில் சில சூட்சமங்களை புரிந்து கொள்வீர்கள். கவலை மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்சிவப்பு நிறம்.

⭐️மகம் : காரியங்கள் நிறைவேறும்.
⭐️பூரம் : சாதகமான நாள்.
⭐️உத்திரம் : சூட்சமங்களை அறிவீர்கள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
நண்பர்களிடையே இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். நீண்ட நாள் பிரச்சனைகளுக்கு தெளிவு ஏற்படும். வெளி வட்டாத்தில் மதிப்பு உயரும். தள்ளிப்போன சில காரியங்கள் சாதகமாக முடியும். குடும்ப உறுப்பினர்கள் பற்றிய எண்ணங்கள் அதிகரிக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். தாமதம் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️உத்திரம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.
⭐️அஸ்தம் : மதிப்பு உயரும்.
⭐️சித்திரை : மாற்றம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
மனதில் பலதரப்பட்ட சிந்தனைகள் உண்டாகும். கோபமான பேச்சுக்களை தவிர்க்கவும். வியாபாரத்தில் மறைமுகமான போட்டிகள் ஏற்படும். உடனிருப்பவர்களிடத்தில் விட்டுக் கொடுத்துச் செயல்படவும். சூழ்நிலை அறிந்து வாக்குறுதி கொடுப்பது நல்லது. ஆரோக்கியத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் உண்டாகும். செயல்களில் ஒருவிதமான ஆர்வமின்மை ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : கிளிப்பச்சை நிறம்.

⭐️சித்திரை : சிந்தனைகள் உண்டாகும்.
⭐️சுவாதி : விட்டுக் கொடுத்துச் செயல்படவும்.
⭐️விசாகம் : ஆர்வமின்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். சிலருக்கு எதிர்பாராத வரவும், அதற்கான செலவும் ஏற்படும். புதிய முயற்சிகளில் மாறுபட்ட அனுபவம் கிடைக்கும். குழந்தைகளின் பிடிவாத குணம் மேம்படும். வீண் விவாதங்களை குறைத்துக் கொள்வது நல்லது. தந்தையுடன் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்துச் செல்லவும். புதிய முதலீடுகளில் சிந்தித்து செயல்படவும். அலைச்சல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
⭐️அனுஷம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️கேட்டை : சிந்தித்துச் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
குடும்ப உறுப்பினர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். கடன் பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். உயர் அதிகாரிகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். உறவினர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். முயற்சிக்குண்டான பலன்கள் கிடைக்கும். சில வரவுகளின் மூலம் சேமிப்பு அதிகரிக்கும். சமூகப் பணிகளில் தெளிவு ஏற்படும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️மூலம் : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
⭐️பூராடம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️உத்திராடம் : தெளிவுகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
மற்றவர்களால் சில பொறுப்புகள் அதிகரிக்கும். வீடு, வாகனங்களை சீர்செய்வீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றம் ஏற்படும். வியாபாரத்தில் அரசு சார்ந்த உதவிகள் கிடைக்கும். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல் ஏற்படும். திறமைகளை வெளிப்படுத்துவதன் மூலம் மதிப்பு உயரும். வரவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐️உத்திராடம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️திருவோணம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️அவிட்டம் : மதிப்புகள் உயரும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். உறவுகளிடத்தில் பொறுமையை கடைபிடிக்கவும். கணவன், மனைவிக்கிடையே விட்டுக் கொடுத்துச் செல்லவும். நண்பர்களால் காரிய அனுகூலம் ஏற்படும். வியாபார விஷயங்களில் புரிதல் அதிகரிக்கும். தாய் மாமன் வழியில் உதவிகள் கிடைக்கும். முயற்சி மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.

⭐️அவிட்டம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️சதயம் : விட்டுக் கொடுத்துச் செல்லவும்.
⭐️பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
செயல்பாடுகளில் ஒருவிதமான படபடப்பு ஏற்படும். முதலீடுகள் விஷயங்களில் பொறுமை காக்கவும். மனதளவில் தன்னம்பிக்கை குறையும். உறவுகளிடத்தில் அதிக உரிமைகளை எடுத்துக் கொள்வதை தவிர்க்கவும். தடைகளால் புதுவிதமான அனுபவங்கள் கிடைக்கும். வரவேண்டிய வரவுகள் தாமதமாக கிடைக்கும். உத்தியோகத்தில் மாற்றமான சூழல் ஏற்படும். தாமதம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.

⭐️பூரட்டாதி : பொறுமை காக்கவும்.
⭐️உத்திரட்டாதி : அனுபவங்கள் கிடைக்கும்.
⭐️ரேவதி : மாற்றமான நாள்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews