இன்றைய ராசி பலன், குரோதி வருடம் வைகாசி மாதம் 8ம் திகதி, யூன் 22/2024.

*_꧁‌. 🌈 ஆனி: 𝟬𝟴 🇮🇳꧂_*
*_🌼  சனிக்கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟮• 𝟬𝟲• 𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
செயல்களில் இருந்த மந்த தன்மை விலகும். உடன் இருப்பவர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். ஆன்மிக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். வேலை ஆட்களின் ஆதரவுகள் அதிகரிக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகி செல்வார்கள். வழக்கு செயல்களில் பொறுமையுடன் செயல்படவும். களிப்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் சிவப்பு.

⭐️அஸ்வினி : மந்த தன்மை விலகும்.
⭐️பரணி : பொறுப்புகள் மேம்படும்.
⭐️கிருத்திகை : பொறுமையுடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_✡ ரிஷபம் ராசி: 🐂 🐂_*
செயல்களின் தன்மை அறிந்து செயல்படவும். வியாபாரத்தில் புதிய அனுபவம் கிடைக்கும். எதிலும் விழிப்புணர்வுடன் செயல்படுவது நல்லது. உத்தியோகத்தில் சில நெருக்கடிகள் தோன்றி மறையும். நினைத்தது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் நடைபெறும். சகோதரர்கள் வழியில் விட்டுக் கொடுத்து செயல்படவும். சிந்தித்து செயல்படவேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்.

⭐️கிருத்திகை : அனுபவம் கிடைக்கும்.
⭐️ரோகிணி : நெருக்கடிகள் மறையும்.
⭐️மிருகசீரிஷம் : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மிதுனம் -ராசி: 👫👫_*
நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். செய்யும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். சிந்தனைகளில் இருந்த குழப்பங்கள் அகலும். வியாபாரத்தில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். ஜெயம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு.

⭐️மிருகசீரிஷம் : ஆசைகள் நிறைவேறும்.
⭐️திருவாதிரை : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️புனர்பூசம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கடகம் -ராசி: 🦀 🦀_*
மனதளவில் சில முடிவுகளை எடுப்பீர்கள். தேக நலனில் கவனம் வேண்டும். குழந்தைகளுடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். வியாபார போட்டிகளை வெற்றி கொள்வீர்கள். சிறு சிறு வதந்திகளை பொருட்படுத்தாமல் செயல்படவும். சலனமான சிந்தனைகள் அவ்வபோது ஏற்பட்டு நீங்கும். கனிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா.

⭐️புனர்பூசம் : முடிவுகள் பிறக்கும்.
⭐️பூசம் : வெற்றிகரமான நாள்.
⭐️ஆயில்யம் : சலனமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 சிம்மம் -ராசி:  🦁🦁_*
பொன் பொருள் சேர்க்கை உண்டாகும். தேவைகளை பூர்த்தி செய்து கொள்வீர்கள். வருவாயில் இருந்த நெருக்கடிகள் குறையும். சிந்தனைகளில் குழப்பங்கள் ஏற்படும். கலைப் பணிகளில் ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் சில மாறுபட்ட சுழல்கள் உண்டாகும். விளையாட்டு விஷயங்களில் பொறுமை வேண்டும். பாசம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீளம்.

⭐️மகம் : தேவைகள் பூர்த்தியாகும்.
⭐️பூரம் : குழப்பமான நாள்.
⭐️உத்திரம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கன்னி -ராசி: 🧛‍♀️ 🧛‍♀️_*
திட்டமிட்ட காரியங்களை மாற்றம் ஏற்படும். மற்றவர்களின் தேவைகளை நிறைவேற்றி வைப்பீர்கள். எதிர்பார்த்த மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புக்கள் மேம்படும். வெளியூர் பயணங்களால் அலைச்சல்கள் உண்டாகும். பகை விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை.

⭐️உத்திரம் : மாற்றம் ஏற்படும்.
⭐️அஸ்தம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️சித்திரை : அலைச்சல்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 துலாம் -ராசி: ⚖ ⚖_*
நினைத்த பணிகள் எதிர்பார்த்த விதத்தில் முடியும். தந்தை வழியில் ஆதரவு மேம்படும். வாழ்க்கைத் துணையுடன் இருந்த வேறுபாடுகள் மறையும். குடும்பத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். உறவுகளுடன் சுமுகமான சூழல்கள் அமையும். நண்பர்களிடம் எதிர்பார்த்த சில உதவிகள் சாதகமாகும். தடைப்பட்டு வந்த வரவுகள் கிடைக்கும். பரிசு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலம்.

⭐️சித்திரை : ஆதரவு மேம்படும்.
⭐️சுவாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐️விசாகம் : வரவுகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 விருச்சிகம்- ராசி: 🦂🦂_*
குடும்பத்தில் கலகலப்பான சூழல் அமையும். தோற்றப்பொழிவில் மாற்றம் ஏற்படும். நண்பர்களிடத்தில் அனுசரித்து செல்லவும். ஆடை ஆபரண சேர்க்கை ஏற்படும். எதிர்பாராத சில உதவிகளால் வியாபாரத்தில் மாற்றம் உண்டாகும். அரசு பணிகளில் இருந்த தாமதங்கள் மறையும். உத்தியோக பணிகளில் துரிதம் ஏற்படும். பாராட்டு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல்.

⭐️விசாகம் : கலகலப்பான நாள்.
⭐️அனுஷம் : அனுசரித்து செல்லவும்.
⭐️கேட்டை : துரிதம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 தனுசு -ராசி: 🏹 🏹_*
ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். குடும்ப உறுப்பினர்களால் அலைச்சல்கள் உண்டாகும். சில அனுபவம் மூலம் புதிய கண்ணோட்டம் பிறக்கும். அரசு சார்ந்த காரியத்தில் அலைச்சல் ஏற்படும். வியாபாரத்தில் புதுமையான சூழல்கள் உருவாகும். உணவு விஷயங்களில் கவனம் வேண்டும். எதிலும் பொறுமையை கடைப்பிடிப்பது மாற்றத்தை ஏற்படுத்தும். குழப்பம் விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்.

⭐️மூலம் : ஆரோக்கியத்தில் கவனம்
⭐️பூராடம் : அலைச்சல் ஏற்படும்.
⭐️உத்திராடம் : பொறுமை வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மகரம் -ராசி: 🐴🐴_*
நினைத்த சில பணிகள் முடிவதில் அலைச்சல்கள் உண்டாகும். சஞ்சலமான சிந்தனைகளால் செயல்பாடுகளில் ஆர்வமின்மை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்து நடந்து கொள்ளவும். வேலையாட்களிடம் தட்டிக் கொடுத்து செயல்படுவது நல்லது. வித்தியாசமான கற்பனைகள் மூலம் குழப்பம் அதிகரிக்கும். மேன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீலம்.

⭐️உத்திராடம் : அலைச்சல்கள் உண்டாகும்.
⭐️திருவோணம் : அனுசரித்து செல்லவும்.
⭐️அவிட்டம் : குழப்பமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 கும்பம் -ராசி. ⚱️⚱_*
மனதில் நினைத்த காரியங்கள் கைக்கூடும். மூத்த உடன் பிறப்புகள் ஒத்துழைப்பாக செயல்படுவார்கள். பழைய நண்பர்கள் சந்திப்புகளால் மாற்றம் ஏற்படும். சேமிப்பு குறித்து சில முடிவுகளை எடுப்பீர்கள். வியாபாரத்தை பெருக்குவதற்கான ஆலோசனைகள் கிடைக்கும். புதிய பொறுப்புகள் மூலம் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். நிம்மதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு.

⭐️அவிட்டம் : ஒத்துழைப்பான நாள்.
⭐️சதயம் : முடிவுகள் பிறக்கும்.
⭐️பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_🔯 மீனம் -ராசி: 🐠 🐠_*
மற்றவரின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படுவீர்கள். உறவினர்களின் சந்திப்புகள் ஏற்படும். இடமாற்றம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். புதுவிதமான செயல் திட்டங்களை உருவாக்குவீர்கள். பணிகளில் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். அனுபவம் கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் நீலம்.

⭐️பூரட்டாதி : மதிப்பளித்து செயல்படுவீர்கள்.
⭐️உத்திரட்டாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : சுறுசுறுப்பான நாள்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews