தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவராக இருந்த இராஜவரோதயம் சம்மந்தன் நேற்று இரவு 9:00 மணியளவில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட அவரது கொழும்பு இல்லத்தில் தனது 91 வது வயதில் கானமானார்.
அவரது இறுதி கிரியைகள் தொடர்பில் பின்னர் அறிவிக்கப்படும் என இலங்கை தமிழரசு கட்சியின் பாராளுமன்றம் உறுப்பினர் எம்.ஏ சுமந்திரன் தனது முகநூலில் அறிவித்துள்ளார்