பிரித்தானியா தேர்தலில் லேபர் கட்சி சார்பாக போட்டியிட்ட உமா குமாரன் அவர்கள், 19,145 வாக்குகளை பெற்று பெரும் வெற்றியடைந்துள்ளார். இவர் ஈழத் தமிழ் பெண் என்பது உலகத் தமிழர்களுக்கு பெருமை சேர்க்கும் விடையம். பிரித்தானிய வரலாற்றில் முதல் தமிழ் MP உமா குமரன் ஆவார்.அதுவும் ஒரு பெண் என்பது குறிப்பிடத்தக்க விடையம்.அவரை எதிர்த்துப் போட்டியிட்ட எல்லாக் கட்சி உறுப்பினர்களையும் விட பல மடங்கு அதிக வாக்குகளைப் பெற்று உமா குமரன் வெற்றி பெற்றுள்ளார்.
Previous Article
சம்பந்தனின் இறுதிக்கிரியையில் கலந்து கொள்வதற்காக இலங்கை வரும் தமிழ் நாட்டு தலைவர்கள்
Next Article
பதுளையில் கோர விபத்து நால்வர் பலி