
யாழ்ப்பாணம் வைத்தியர்கள் தன்னை அச்சுறுத்துவதாக மகரகம புற்றுநோய் வைத்தியசாலை வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமது தனிப்பட்ட வருமானம் பாதிக்கப்படுவதாலேயே யாழ் வைத்திய நிபுணர்கள் தன்னை அச்சுறுத்துவதாக வைத்திய நிபுணர் டாக்டர் ஜெயக்குமார் சம்பந்தப்பட்ட தரப்புக்களிடம் முறைப்பாடு செய்துள்ளார்