
கிளிநொச்சி வைத்தியசாலையின் குருதி கோரிக்கைக்கு அமைவாக குருதிக்கொடை வழங்கும் நிகழ்வு
விஸ்வமடு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினரின் ஏற்பாட்டில் இன்றைய தினம் 29.07.2024 சிவில் பாதுகாப்பு திணைக்கள அலுவலகத்தில் இடம்பெற்றது.






சிவில் பாதுகாப்பு திணைக்களத்தினர் மற்றும் போலீசார், இராணுவத்தினர் இணைந்து 150 க்கு மேற்பட்டவர்கள் குருதிக் கொடை வழங்கினர். 3 வது முறையாக இக்கோடை வழங்கப்படுவது குறிப்பிட தக்கது.