சந்நிதி முருகனுக்கு இன்று கொடியேற்றம்…!

வரலாற்று சிறப்பு மிக்க யாழ்ப்பாணம் வடமராட்சி தொண்டமனாறு செல்வச் சந்நிதி முருகன் ஆலய வருடாந்த பெருந்திருவிழா இன்று ஆரம்பமாகவுள்ளது.

இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை 6.15 மணியளவில் ஆரம்பமாகவுள்ள பெருந்திருவிழாவின் காலைத்திருழா 08-08-2024
வியாழக்கிழமை காலை 8.00 முதல் இடம் பெறவுள்ளதுடன், பூங்கானத்திருவிழா 13-08-2024
செவ்வாய்க்கிழமை காலை 9.00க்கும் ஆரம்பமாகவுள்ளதுடன் கைலாய வாகனத்திருவிழா 14-08-2024
புதன்கிழமை காலை 8.00 மணிக்கும், சப்பை ரதத்திருவிழா 17-08-2024 சனிக்கிழமை இரவு 7.00 மணியளவிலும் இடம் பெறவுள்ளதுடன் தேர்த்திருவிழா 18-08-2024 ஞாயிற்றுக்கிழமை காலை 8.00 மணியளவிலும்,  தீர்த்திருவிழா 19-08-2024
திங்கட்கிழமை காலை 8.00 க்கும் மௌனத்திருவிழா 19-08-2024
செவ்வாய்க்கிழமை மாலை 6.30க்கும் இடம் பெறவுள்ளது.

Recommended For You

About the Author: Editor Elukainews