
தமிழ் மக்கள் சிவில் சமூகங்களின் பொது கட்டமைப்பான தமிழ் மக்கள் பொதுச்சபைக்கும்,
தமிழ் தேசிய கட்சிகளிற்க்கும் இடையே உருவாக்கப்பட்ட ஒருங்கிணைந்த தமிழர் கட்டமைப்பின் தமிழ் பொது வேட்பாளரார முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேந்திரன் கிழக்கு மாகாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்டு சற்றுமுன்னர் தந்தை செல்வா கலை அரங்கில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த நிகழ்வு தமிழ் தேசிய கட்சி தலைவர் சட்டத்தரணி சிறிகாந்தா தலமையில் இடம் பெறுகிறது