
புலம்பெயர் உறவுகளின் உதவியுடன் உலருணவு பொதிகள் வழங்கிவைக்கப்பட்டது. சுவிஸ் நாட்டில் வாழும் புலம்பெயர் உறவான தினேஸ்குமார் செல்வரத்தினம் அவர்களின் நிதி பங்களிப்புடன் கிளிநொச்சி ஊடக மையத்தினால் குறித்த உலருணவு பொதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது.







கண்டாவளை பிரதேச செயலகத்தினால் அடையாளம் காட்டப்பட்ட கொவிட் தொற்றால் தளிமைப்படுத்தப்பட்ட 12 குடும்பங்களிற்கு தலா 4000 ரூபா பெறுமதியான உருணவு பொருட்கள் இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டது.