இன்றைய ராசி பலன், ஆவணி 8, ஆகஸ்து 24/08/2024, சனிக்கிழமை.

*_꧁‌. 🌈 ஆவணி: 𝟬𝟴 🇮🇳꧂_*
*_🌼 சனிக்கிழமை_ 🦜*
*_📆  𝟮𝟰•𝟬𝟴•𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐🐐_*
திடீர் பயணங்களின் மூலம் அலைச்சல் அதிகரிக்கும். பணிகளில் ஏற்ற, இறக்கமான சூழ்நிலை உண்டாகும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். நெருக்கமானவர்களிடம் பொறுமையை கையாளவும். செலவுகளின் தன்மை அறிந்து செயல்படவும். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவீர்கள். வியாபாரம் சார்ந்த ஆலோசனைகள் கிடைக்கும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️அஸ்வினி : அலைச்சல்கள் அதிகரிக்கும்.
⭐️பரணி : சிந்தித்துச் செயல்படவும்.
⭐️கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
வெளியூர் பயணங்களால் அனுகூலப்பலன் கிடைக்கும். பயனற்ற செலவுகளை குறைப்பது நல்லது. செயல்பாடுகளில் சுதந்திரத்தன்மை அதிகரிக்கும். கூட்டு வியாபாரம் குறித்த சிந்தனைகள் மேம்படும். சிலருக்கு வித்தியாசமான கற்பனைகள் மூலம் தூக்கமின்மை ஏற்படும். குழந்தைகளால் சிறு சஞ்சலங்கள் வந்து நீங்கும். உயர்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்நீல நிறம்.

⭐️கிருத்திகை : அனுகூலமான நாள்.
⭐️ரோகிணி : சிந்தனைகள் மேம்படும்.
⭐️மிருகசீரிஷம் : சஞ்சலங்கள் நீங்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
சபை நிமித்தமான பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். வெளி வட்டாரங்களில் செல்வாக்கு அதிகரிக்கும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். மருமகன் வழியில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தந்தைவழி உறவினர்களின் மூலம் ஆதரவான சூழ்நிலை உண்டாகும். செலவுகளின் தன்மை அறிந்து சேமிப்பை மேம்படுத்துவீர்கள். பெருமை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️திருவாதிரை : சுறுசுறுப்பான நாள்.
⭐️புனர்பூசம் : சேமிப்பு மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
கற்றல் பணிகளில் இருப்பவர்களுக்கு மேன்மை உண்டாகும். கொள்கை பிடிப்புகுணம் அதிகரிக்கும். ஆன்மிகப் பணிகளில் இருந்துவந்த குழப்பம் விலகும். உலகியல் நடவடிக்கைகள் மூலம் எண்ணங்களில் மாற்றம் உண்டாகும். வீட்டிற்குத் தேவையான பொருட்களை வாங்குவீர்கள். முயற்சிக்கு ஏற்ப புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️புனர்பூசம் : மேன்மை உண்டாகும்.
⭐️பூசம் : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
உயர் அதிகாரிகளால் சாதகமான பலன்கள் உண்டாகும். நண்பர்களின் மத்தியில் எதிர்பார்த்த சில உதவிகள் கிடைக்கும். வெளி வட்டாரங்களில் புதுவிதமான அனுபவமும், அறிமுகமும் ஏற்படும். புதிய முயற்சிகளில் உடனிருப்பவர்களால் மாற்றமான சூழல் அமையும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மகம் : சாதகமான நாள்.
⭐️பூரம் : அனுபவங்கள் கிடைக்கும்.
⭐️உத்திரம் : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
எதிர்காலம் தொடர்பான சில முடிவுகளை எடுப்பீர்கள். எதிலும் பதற்றமின்றி செயல்படவும். நீண்ட நாட்கள் தடைபட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். பழைய நினைவுகள் மூலம் சோர்வு உண்டாகும். இழுபறியாக இருந்துவந்த பணிகள் பற்றிய எண்ணங்கள் மேம்படும். தற்பெருமை சிந்தனைகளை தவிர்ப்பது நல்லது. நிதானம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️உத்திரம் : பதற்றமின்றி செயல்படவும்.
⭐️அஸ்தம் : புரிதல் ஏற்படும்.
⭐️சித்திரை : தற்பெருமையை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
பணவரவுகள் தேவைக்கேற்ப இருக்கும். தந்தை வழியில் ஒத்துழைப்பான சூழல் உண்டாகும். எந்த ஒரு செயலிலும் திருப்தி இல்லாத மனநிலை உண்டாகும். சுப காரிய முயற்சிகளில் முன்னேற்றம் ஏற்படும். பிள்ளைகளிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும். கணவன், மனைவிக்கிடையே நெருக்கம் அதிகரிக்கும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️சித்திரை : ஒத்துழைப்பான நாள்.
⭐️சுவாதி : முன்னேற்றமான நாள்.
⭐️விசாகம் : நெருக்கம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
போட்டித் தேர்வு தொடர்பான ஆலோசனைகள் கிடைக்கும். தாய்மாமன் வழியில் இருந்துவந்த மனவருத்தம் குறையும். வெளியூர் பயணங்களால் எதிர்பார்த்த எண்ணங்கள் நிறைவேறும். தொழிலில் இருந்துவந்த சிக்கல்கள் குறையும். விலை உயர்ந்த பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். சமூகம் தொடர்பான பணிகளில் அனுபவம் அதிகரிக்கும். அனுகூலம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்.

⭐️விசாகம் : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐️அனுஷம் : சிக்கல்கள் குறையும்.
⭐️கேட்டை : அனுபவங்கள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் ஏற்படும். உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பூர்வீக சொத்துக்களை விற்பனை செய்வதன் மூலம் லாபம் கிடைக்கும். கல்வி தொடர்பான பணிகளில் சாதகமான சூழ்நிலை ஏற்படும். மனதில் நினைத்த எண்ணங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். குணநலன்களில் மாற்றம் உண்டாகும். நம்பிக்கை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️மூலம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️பூராடம் : லாபகரமான நாள்.
⭐️உத்திராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
உடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். சக ஊழியர்களால் ஏற்பட்ட பிரச்சனைகள் படிப்படியாக குறையும். வாகன பயணங்களால் ஆதாயம் அடைவீர்கள். தாய்வழி உறவுகளிடம் அனுசரித்துச் செல்லவும். மூலிகை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். இறைப்பணிகள் மூலம் அலைச்சல் ஏற்படும். கல்வியில் ஒருவிதமான ஆர்வமின்மை உண்டாகும். பகை விலகும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்சாம்பல் நிறம்.

⭐️உத்திராடம் : பிரச்சனைகள் குறையும்.
⭐️திருவோணம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️அவிட்டம் : ஆர்வமின்மையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி உண்டாகும். செல்வச் சேர்க்கை தொடர்பான முயற்சிகள் கைகூடும். சிந்தனைப் போக்கில் இருந்துவந்த குழப்பம் விலகும். மறதி தொடர்பான பிரச்சனைகள் குறையும். அமைதியான செயல்பாடுகளால் மகிழ்ச்சியான சூழல் உண்டாகும். பாகப்பிரிவினைகளில் இருந்துவந்த தாமதம் குறையும். பாசம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்.

⭐️அவிட்டம் : புத்துணர்ச்சி உண்டாகும்.
⭐️சதயம் : குழப்பங்கள் விலகும்.
⭐️பூரட்டாதி : தாமதங்கள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
வரவை மேம்படுத்துவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். நண்பர்களிடத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். வர்த்தக செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பேச்சுக்களில் அனுபவ அறிவு வெளிப்படும். சுகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.

⭐️பூரட்டாதி : சிந்தனைகள் அதிகரிக்கும்.
⭐️உத்திரட்டாதி : ஆதரவுகள் கிடைக்கும்.
⭐️ரேவதி : அனுபவம் வெளிப்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews