அடியார்க்கு அமுதளிக்கும் வள்ளல் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகளுக்கு இன்று அகவை எழுபத்தைந்து..!

தொண்டைமானாறு செல்வச்சந்நிதி சந்நிதியான் ஆச்சிரமத்தின் முதல்வர் கலாநிதி செ.மோகனதாஸ் சுவாமிகள் அவர்களுக்கு  இன்று 31.08.2024 சனிக்கிழமை 75 ஆவது பிறந்தநாள். அவர்களது பிறந்தநாளை முன்னிட்டு சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையினரும், முருகபக்தர்களும் இணைந்து சுவாமிகளின் பவளவிழாவை காலை 8.30 மணி தொடக்கம் கொண்டாடுவதுடன் அறம் பாலிக்கும் ஞானமோகனம் என்ற நூலையும் வெளியீடும் இடம் பெறவிருக்கிறது.

 

Recommended For You

About the Author: Editor Elukainews