
சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் கலாநிதி மோகனதாஸ் சுவாமிகளின் 75 வது பிறந்ததினம் மிக சிறப்பாக இடம்பெற்று வருகிஆண்மீக தலைவர்கள் தொண்டர்கள், சந்நிதியான் சைவ கலை பண்பாட்டு பேரவை நிர்வாகிகள், அடியார்கள் என நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வருகைதந்து மோகனதாஸ் சுவாமிகள் பிறந்ததின நிகழ்வில் சிறப்பிக்கின்றனர்.






சைவ கலை பண்பாட்டு பேரவையே கலாநிதி மோகனதாஸ் சுவாமிகள் அவர்களது 75 வது பிறந்தநாளை சிறப்பிக்கின்றனர்.