
தமிழ்த் தேசியப் பொதுக் கட்டமைப்பின் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.கட்டமைப்பின் அலுவலகத்தில் நண்பகல் 12 மணியளவில் இந்த தேர்தல் அறிக்கை வெளியிடும் நிகழ்வு இடம்பெற்றது.
இதில் தமிழ் தேசிய கட்சிகளின் பிரதிநிதிகள், சிவில் சமூக அமைப்பினர் கலந்துகொண்டனர்.