
தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் அவர்களை ஆதரித்து பொதுக் கூட்டம் ஒன்று நேற்று பிற்பகல் 5;00 மணியளவில் நெல்லியடி மைக்கல் விளையாட்டு கழக மைதானத்தில் ஈபிஆர்எல்எவ் தேசிய அமைப்பாளர் திரு சிவகுமார் தலமையில் இடம் பெற்றது.







இதில் சிற்புரைகளை முன்னாள் யாழ் மாநகர சபை முதல்வர் சட்ட்தரணி வி. மணிவண்ணன், ஈபிஆர்எல்எவ் தலைவர் சுரேஸ்பிரேமசந்திரன், முன்னாள் மாகாண சபை உறுப்பினர்

விந்தன் கனகரட்ணம் பொருளியல் ஆய்வாளர் செல்வின் இராணியஸ், உட்பட பலரும் நிகழ்த்தியிருந்தனர்.
இதில் அதிகளவான மக்கள் பங்கேறிருந்தனர்.