பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று ஆம்பம்…!

யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு நாகர்கோவில் பூர்வீக நாகதம்பிரான் ஆலய அலங்கார உற்சவம் நேற்று நண்பகல் சிறப்பாக இடம் பெற்றுள்ளது. விசேட கிரியைகள் இடம்பெற்று அலங்கார உற்சவம் ஆரம்பமானது.

நேற்றிலிருந்து ஆரம்பமாகிய அலங்கார திருவிழாவில் 17/09/2024 அன்று  6 ம் நாள் திருவிழாவாக  பாம்பு திருவிழாவும், 18/09/2024 அன்று 7 ம் திருவிழாவன கப்பல் திருவிழாவும், 19/08/2024 அன்று 8 ம் திருவிழாவான வேட்டைத்திருவிழாவும், 20/09/2024 அன்று 9 ம் திருவிழாவான சப்பற திருவிழாவும், 21/09/2024 சமுத்திர தீர்த்த திருவிழாவும், 22/09/2024 அன்று 10 ம் திருவிழாவாக பட்டுத்தீர்த்திமும் இடம் பெறவுள்ளன.

Recommended For You

About the Author: Editor Elukainews