
சங்கு சின்னத்தில் போட்டியிடும் தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேந்திரன் பங்கேற்கும் மாபெரும் பொதுக்கூட்டம் இன்று பிற்பகல் 3:00 மணியளவில் யாழ்ப்பாணம் நல்லூர் சங்கிலியன் பூங்காவில் இடம் பெறவுள்ளது.
இதில் தமிழ் பொது வேட்பாளர் பா அரியநேந்திரன் கலந்துகொண்டு சிறப்புரை ஆற்றவுள்ளதுடன் பல சிறப்பு பேச்சாளர்களும் உரை நிகழ்த்தவுள்ளனர்.