
யாழ்ப்பாணம் கொழும்புத்துறை கடற்கரையிலிருந்து கடலுக்கு சென்ற மீனவர்கள் மூவர் எல்லை தாண்டிய குற்றத்திற்காக இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்டத்தில் துண்டிகிராம கடலில் நேற்று மாலை 2.00 மணியளவில் இந்திய கடலோர காவல்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்புத்துறையை சேர்ந்த ஒருவரும் வடமராட்சிகிழக்கு பிரதேசம் உடுத்துறையை சேர்ந்த இருவரும் என இந்திய தகவல்கள் தெரிவிக்கின்றன