நாளைய ராசி பலன், குரோதி வருடம் பூரட்டாதி 5 ம் நாள், செப்டம்பர் 21, சனிக்கிழமை..!

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟬𝟱 🇮🇳꧂_*
*_🌼 சனிக்கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟭• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰  🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
எதையும் ஏற்றுக்கொள்ளும் மனப்பக்குவம் உண்டாகும். நினைவாற்றலில் இருந்துவந்த மந்தத்தன்மை விலகும். கடன் தொடர்பான பிரச்சனைகளில் பொறுமை வேண்டும். ஆடம்பர பொருட்கள் மீதான ஆர்வம் அதிகரிக்கும். கால்நடை பணிகளில் கவனம் வேண்டும். நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோகப் பணிகளில் துரிதம் உண்டாகும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️அஸ்வினி : பக்குவம் பிறக்கும்.
⭐️பரணி : பொறுமை வேண்டும்.
⭐️கிருத்திகை : துரிதம் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
மறதி சார்ந்த பிரச்சனைகள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகள் தாமதமாக நிறைவேறும். உடன்பிறந்தவர்கள் இடத்தில் விட்டுக்கொடுத்துச் செல்லவும். மற்றவர்களைப் பற்றிய கண்ணோட்டங்களில் மாற்றம் பிறக்கும். நெருக்கமானவர்களை பற்றிய புரிதல் அதிகரிக்கும். சில அனுபவங்கள் மூலம் புதிய கண்ணோட்டம் ஏற்படும். வெளியூர் பயணங்கள் சாதகமாக அமையும். தனம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.

⭐️கிருத்திகை : பிரச்சனைகள் நீங்கும்.
⭐️ரோகிணி : மாற்றம் பிறக்கும்.
⭐️மிருகசீரிஷம் : புதுமையான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். உத்தியோகத்தில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். நினைத்த பணிகளை செய்து முடிப்பீர்கள். உறவினர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். சுபகாரிய எண்ணங்கள் கைகூடும். பயணங்களின் மூலம் அனுகூலம் ஏற்படும். ஆரோக்கியம் தொடர்பான இன்னல்கள் குறையும். கலைத்துறையில் திறமைகள் வெளிப்படும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : இளம் ஆரஞ்சு நிறம்.

⭐️மிருகசீரிஷம் : சாதகமான நாள்.
⭐️திருவாதிரை : அனுசரித்துச் செல்லவும்.
⭐️புனர்பூசம் : திறமைகள் வெளிப்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
குடும்ப உறுப்பினர்களிடத்தில் மனம் விட்டு பேசுவீர்கள். எண்ண ஓட்டங்களில் குழப்பம் ஏற்படும். தாழ்வு மனப்பான்மையின்றி விவேகத்துடன் செயல்படவும். சமூகப் பணிகளில் பொறுமையுடன் செயல்படுவது நலல்து. மற்றவர்களுக்கு வாக்குறுதிகளை அளிப்பதை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் பணிவுடன் செயல்படவும். உற்சாகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️புனர்பூசம் : குழப்பமான நாள்.
⭐️பூசம் : பொறுமையுடன் செயல்படவும்.
⭐️ஆயில்யம் : பணிவு வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். பொருளாதாரத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் அமையும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் ஏற்படும். எதிலும் தனித்தன்மையுடன் செயல்படுவீர்கள். இறை சார்ந்த பணிகளில் லாபம் ஏற்படும். பெரியோர்களின் ஆலோசனைகள் தெளிவினை ஏற்படுத்தும். பாராட்டு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்.

⭐️மகம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️பூரம் : மாற்றங்கள் உண்டாகும்.
⭐️உத்திரம் : தெளிவுகள் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
குழந்தைகளிடத்தில் பொறுமை வேண்டும். சந்தேக உணர்வுகளால் கருத்து வேறுபாடுகள் ஏற்படும். திடீர் செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். உங்கள் மீதான நம்பிக்கையில் மாற்றம் ஏற்படும். கனிவான பேச்சுக்கள் நன்மதிப்பை ஏற்படுத்தும். எதிர்பார்த்த சில உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். நிதானம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️உத்திரம் : பொறுமை வேண்டும்.
⭐️அஸ்தம் : மாற்றமான நாள்.
⭐️சித்திரை : தாமதம் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
தள்ளிப்போன சில வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் நீங்கி தெளிவு உண்டாகும். குழந்தைகளின் வழியில் ஒற்றுமை ஏற்படும். எதிலும் சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள். வாழ்க்கைத் துணைவரின் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். உடன்பிறந்தவர்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். கனிவு வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️சித்திரை : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐️சுவாதி : சுறுசுறுப்புடன் செயல்படுவீர்கள்.
⭐️விசாகம் : புத்துணர்ச்சியான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
வீட்டில் சுபகாரியம் நடைபெறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். உயர்கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். கடன் செயல்களில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் இருந்துவந்த போட்டிகள் படிப்படியாக குறையும். சேமிக்கும் பழக்கம் மேம்படும். உத்தியோகத்தில் கவனத்துடன் செயல்படவும். ஊக்கம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : காவி நிறம்.

⭐️விசாகம் : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️அனுஷம் : குழப்பம் விலகும்.
⭐️கேட்டை : கவனத்துடன் செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
உடன்பிறந்தவர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். மனதளவில் புதிய சிந்தனைகள் உண்டாகும். கலைத்துறையில் மேன்மை ஏற்படும். சக ஊழியர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். எதிலும் தனித்து செயல்படுவது சார்ந்த சிந்தனைகள் மேம்படும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் அடைவீர்கள். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️மூலம் : புரிதல் ஏற்படும்.
⭐️பூராடம் : மேன்மை உண்டாகும்.
⭐️உத்திராடம் : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
அரசு வகையில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். வியாபார பணிகளில் மேன்மை உண்டாகும். பிள்ளைகள் பற்றிய புரிதல் ஏற்படும். பணிகளில் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். தனம் தொடர்பான பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். இடமாற்றங்கள் மூலம் அனுகூலமான சூழல் ஏற்படும். புதிய வீடு மற்றும் மனை வாங்குவதற்கான யோகம் அமையும். உழைப்பு மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️உத்திராடம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️திருவோணம் : கருத்து வேறுபாடுகள் குறையும்.
⭐️அவிட்டம் : அனுகூலமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
மனதளவில் புதுவிதமான தன்னம்பிக்கை ஏற்படும். சகோதர வகையில் அனுசரித்துச் செல்லவும். வாகன பயணங்களால் புதிய அனுபவம் கிடைக்கும். விளையாட்டுகளில் தனிப்பட்ட ஆர்வம் ஏற்படும். வியாபாரத்தில் நெளிவு சுழிவுகளை புரிந்து கொள்வீர்கள். திறமைகளை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெறுவீர்கள். எழுத்து சார்ந்த துறையில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உற்சாகம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளமஞ்சள் நிறம்.

⭐️அவிட்டம் : தன்னம்பிக்கை மேம்படும்.
⭐️சதயம் : அனுபவம் கிடைக்கும்.
⭐️பூரட்டாதி : வாய்ப்புகள் அமையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
உறவினர்களின் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உயர் பொறுப்பில் இருப்பவர்களின் அறிமுகம் ஏற்படும். வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் ஏற்படும். நண்பர்களின் வழியில் அனுசரித்துச் செல்லவும். போட்டி சார்ந்த விஷயங்களில் கவனம் வேண்டும். பயனற்ற விவாதங்களை தவிர்ப்பது நல்லது. அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️பூரட்டாதி : மகிழ்ச்சியான நாள்.
⭐️உத்திரட்டாதி : மாற்றங்கள் ஏற்படும்.
⭐️ரேவதி : வாதங்களை தவிர்க்கவும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews