எதிர்வரும் திங்கள்கிழமை 23/09/2024 விசேட அரச விடுமுறையாக அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாக பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் திரு.பிரதீப் யசரத்ன தெரிவிக்கின்றார்.
Previous Article
வாக்களிப்பு நேரத்தில் திருத்தம்: விசேட வர்த்தமானி அறிவித்தல்..!
Next Article
ஊரடங்கு சட்டம் தொடர்பில் வெளியான தகவல்…!