முதல் கட்ட வாக்கெடுப்பின் இறுதி முடிவுகள்…!

விருப்பு வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில் தேர்தல் திணைக்களத்தினால்
உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட நாடளாவிய ரீதியிலான முதற்கட்ட வாக்கு எண்ணிக்கையின் இறுதி முடிவுகள்.

அனுர 5 634 915 – 42.31%
சஜித் 4 363 035 – 32.76%
ரணில் 2 299 767 – 17.27%
நாமல் 342 781 – 2.57%
அரியநேத்திரன் 226 343 – 1.70%

Recommended For You

About the Author: Editor Elukainews