09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமனம்; வடக்குக்கு வேதநாயகன்! –

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் 09 மாகாணங்களுக்கும் புதிய ஆளுநர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இன்று நியமிக்கப்பட்ட ஆளுநர்களின் விவரம் வருமாறு,

01-ஹனீஸ் யூசுப் – மேல் மாகாண ஆளுநர்

02-சரத் பண்டார சமரசிங்க அபயகோன்- மத்திய மாகாண ஆளுநர்

03-பந்துல ஹரிஸ்சந்திர -தென் மாகாண ஆளுநர்

04-திஸ்ஸ குமாரசிரி வர்ணசூரிய – வடமேல் மாகாண ஆளுநர்

05-வசந்த குமார விமலசிறி – வட மத்திய மாகாண ஆளுநர்

06-நாகலிங்கம் வேதநாயகன் – வட மாகாண ஆளுநர்

07-ஜயந்த லால் ரத்னசேகர – கிழக்கு மாகாண ஆளுநர்

08-சம்பா ஜானகி ராஜரத்ன -சபரகமுவ மாகாண ஆளுநர்

09- கபில ஜயசேகர -ஊவா மாகாண ஆளுநர்

ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக்க சனத் குமாநாயக்கவும் இந்நிகழ்வில் கலந்துகொண்டிருந்தார்

Recommended For You

About the Author: Editor Elukainews