நாளைய ராசி பலன், குரோதி வருடம் புரட்டாதி 10, வியாழக்கிழமை, செப்டெம்பர் 26/09/2024.

*_꧁‌. 🌈 புரட்டாசி: 𝟭𝟬 🇮🇳꧂_*
*_🌼 வியாழன் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟲• 𝟬𝟵• 𝟮𝟬𝟮𝟰 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
உடன்பிறந்தவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில பயணங்களின் மூலம் புதிய அனுபவம் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் கவனம் வேண்டும். ஆரோக்கிய பிரச்சனைகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். நன்மை நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️அஸ்வினி : ஒத்துழைப்புகள் கிடைக்கும்.
⭐️பரணி : அனுபவங்கள் மேம்படும்.
⭐️கிருத்திகை : நம்பிக்கை பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
எதிர்காலம் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். தடைபட்ட வரவுகள் கிடைக்கும். உங்கள் மீதான நம்பிக்கையில் சில மாற்றங்கள் உண்டாகும். மனதில் சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் ஏற்படும். மனதளவில் இருந்துவந்த குழப்பம் விலகும். பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். பொன், பொருட்களில் கவனம் வேண்டும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்.

⭐️கிருத்திகை : வரவுகள் கிடைக்கும்.
⭐️ரோகிணி : குழப்பங்கள் விலகும்.
⭐️மிருகசீரிஷம் : கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
நண்பர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். தொழில் சார்ந்த சிந்தனைகள் அதிகரிக்கும். திடீர் பயணங்களால் ஒருவிதமான சோர்வு உண்டாகும். சமூகம் பற்றிய புதிய கண்ணோட்டம் பிறக்கும். சிந்தனைப்போக்கில் கவனம் வேண்டும். பிற மொழி பேசும் மக்களிடம் கவனத்துடன் இருக்கவும். லாபம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️மிருகசீரிஷம் : புரிதல் அதிகரிக்கும்.
⭐️திருவாதிரை : புதுமையான நாள்.
⭐️புனர்பூசம் : கவனத்துடன் இருக்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
பணிபுரியும் இடத்தில் பொறுமை வேண்டும். ஆன்மிக காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். நீண்ட நாள் சேமிப்பு தொடர்பான எண்ணங்கள் அதிகரிக்கும். கடன் விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். ஆடம்பரமான விஷயங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். போட்டி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.

⭐️புனர்பூசம் : பொறுமை வேண்டும்.
⭐️பூசம் : சிந்தித்து முடிவெடுக்கவும்.
⭐️ஆயில்யம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
நினைத்த காரியத்தை செய்து முடிப்பீர்கள். கலை துறையில் இருப்பவர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலம் உண்டாகும். சுபகாரிய பேச்சு வார்த்தைகள் கைகூடும். சிந்தனைப்போக்கில் தெளிவு பிறக்கும். விவேகம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மகம் : முன்னேற்றம் ஏற்படும்.
⭐️பூரம் : அனுகூலம் உண்டாகும்.
⭐️உத்திரம் : தெளிவுகள் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
உறவுகள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் கிடைக்கும். உத்தியோகத்தில் அனுகூலமான சூழல் அமையும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் ஏற்படும். கால்நடை விஷயங்களில் தனிப்பட்ட ஆர்வம் உண்டாகும். அரசு செயல்களில் இருந்துவந்த இழுபறிகள் மறையும். கடன் சார்ந்த உதவிகள் சாதகமாக அமையும். தடங்கல் மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : ரோஸ் நிறம்.

⭐️உத்திரம் : மகிழ்ச்சியான நாள்.
⭐️அஸ்தம் : முன்னேற்றமான நாள்.
⭐️சித்திரை : உதவிகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
உடன்பிறந்தவர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகளால் நெருக்கடிகள் உண்டாகும். பழைய பிரச்சனைகளால் அலைச்சல் ஏற்படும். கொடுக்கல், வாங்கலில் ஆலோசனை வேண்டும். தம்பதிகளுக்குள் நெருக்கம் அதிகரிக்கும். சக ஊழியர்களிடம் பயனற்ற விவாதங்களை தவிர்க்கவும். அமைதி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்பச்சை நிறம்.

⭐️சித்திரை : அனுசரித்துச் செல்லவும்.
⭐️சுவாதி : அலைச்சல்கள் ஏற்படும்.
⭐️விசாகம் : வாதங்களை தவிர்க்கவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
குடும்பத்தில் ஏற்ற, இறக்கமான சூழல் ஏற்படும். புதிய நபர்களால் மாறுபட்ட அனுபவம் உண்டாகும். வித்தியாசமான கற்பனைகளால் குழப்பம் அதிகரிக்கும். வர்த்தக வியாபாரத்தில் பொறுமையுடன் செயல்படவும். புதிய விஷயங்களில் தலையிடுவதை தவிர்க்கவும். தம்பதிகளுக்குள் புரிதல் ஏற்படும். பொறுமை வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : ஏற்ற, இறக்கமான நாள்.
⭐️அனுஷம் : குழப்பமான நாள்.
⭐️கேட்டை : புரிதல் ஏற்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். நண்பர்களின் உதவியால் முன்னேற்றம் ஏற்படும். எதிர்பாராத சில பயணங்களால் மாற்றங்கள் உண்டாகும். பணிபுரியும் இடத்தில் மதிப்பு உயரும். திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் கிடைக்கும். நுட்பமான விஷயங்களை எளிதாக புரிந்து கொள்வீர்கள். அன்பு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சந்தன நிறம்.

⭐️மூலம் : நம்பிக்கை பிறக்கும்.
⭐️பூராடம் : மாற்றங்கள் உண்டாகும்.
⭐️உத்திராடம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
பணிபுரியும் இடத்தில் மாற்றங்கள் பிறக்கும். நெருக்கடியாக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். தடைபட்ட செயல்களை செய்து முடிப்பீர்கள். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் மறையும். வெளியூர் பயணங்களால் நன்மை உண்டாகும். வியாபாரம் சார்ந்த கடனுதவிகள் சாதகமாக அமையும். மகிழ்ச்சி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.

⭐️உத்திராடம் : மாற்றங்கள் பிறக்கும்.
⭐️திருவோணம் : கருத்து வேறுபாடுகள் மறையும்.
⭐️அவிட்டம் : உதவிகள் சாதகமாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒ கும்பம் – ராசி: 🍯_*
செயல்களில் ஆர்வமின்மை ஏற்படும். திடீர் செலவுகளால் சேமிப்புகள் குறையும். விவசாயத்தில் ஆலோசனை பெற்று முடிவெடுக்கவும். உறவுகளிடத்தில் அனுசரித்துச் செல்லவும். வருமான வாய்ப்புகளை மேம்படுத்துவது சார்ந்த எண்ணங்கள் மேம்படும். பொன், பொருள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வெற்றி நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சில்வர் நிறம்.

⭐️அவிட்டம் : சேமிப்புகள் குறையும்.
⭐️சதயம் : அனுசரித்துச் செல்லவும்.
⭐️பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி: 🐟_*
செலவுகளின் தன்மைகளை அறிந்து மேற்கொள்ளவும். சகோதர உறவுகளிடம் விட்டுக்கொடுத்துச் செல்லவும். புதிய சொத்துக்கள் வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். வியாபாரத்தில் இருந்துவந்த தடைகள் ஓரளவு குறையும். சொந்த ஊர் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். தொழில் வழி கல்வியில் முன்னேற்றம் ஏற்படும். ஆரோக்கிய பிரச்சனைகள் குறையும். இன்பம் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.

⭐️பூரட்டாதி : விட்டுக்கொடுத்துச் செல்லவும்.
⭐️உத்திரட்டாதி : தடைகள் குறையும்.
⭐️ரேவதி : முன்னேற்றம் ஏற்படும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews