
மட்டக்களப்பு மாவட்டம் கொக்கட்டிச்சோலையை சேர்ந்த மனோகரன் யதுர்னா எனும் 17 வயது மாணவியை காணவில்லையென அவரது தாயார் தேடிக் கொண்டிருக்கின்றார்.





தனது மகளான மனோகரன் யதுரனாவை கடந்த 10/08/2024 ம் திகதியிலிருந்து காணவில்லையென கொக்கட்டிச்சோலை காவல் நிலையத்தில் முறைபாடு பதிவு செய்யப்பட்டும் இதுவரை அவரது தகவல் ஏதும் இல்லையென் யதுர்னாவின் தாயர் தெரிவிக்கின்றார்.
காணாமல் போன யதுர்னாவின் தகவல்களை யாராவது அறிந்தால் தனது தொலைபேசி இலக்கத்திறக்கு +94775994497 அறிவித்துதவுமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்.