
பனை அபிவிருத்திச் சபையின் புதிய தலைவராக இரானியேஸ் செல்வின் இன்று தனது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.






கைதடியில் உள்ள பனை அபிவிருத்தி சபை அலுவலகத்தில
சுப நேரமான காலை 10:15 மணியளவில் அவர் தனது கடமைகளை பொறுப்பேற்றார்.
சுற்றாடல், வன ஜீவராஜிகள் பெருந்தோட்ட உட்கட்டுமான அமைச்சர் விஜித்த கேரத் அவர்களினால் குறித்த நியமனம் வழங்கப்பட்டுள்ளது.
இவர் இலங்கை நி்வாக சேவையில் பல்வேறு பதவிகளை வகித்த நிலையில் புதிய அரசாங்கத்தினால் பனை அபிவிருத்தி சபை தலைவர் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.