ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பெண் வேட்பாளர் போராளி யசோதினி நேற்றை தினம் மன்னார் பகுதியில் மன்னார் சாந்திபுரம், பேசாலை, நானாட்டான் ஆகிய பகுதியிலும் சந்திப்புகளிலும், பிரச்சார நடவடிக்கையிலும், ஆதரவாளர்களுடனான சந்திப்பிலும் ஈடுபட்டார்.







இதில் மன்னார் மாவட்ட ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் போராளி நலம்புரிச் சங்க உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்