





கைது செய்யப்பட்ட 12 மீனவர்களும் காங்கேசன்துறை கடற்படை முகாமில் வைத்து விசாரிக்கப்பட்டு கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கடற்படையால் ஒப்படைக்கப்பபட்ட 12 இந்திய மீனவர்களில. பதில் நீதவான் கௌரவ குமாரசாமி அவர்கள் முன்னிலையில் முற்படுத்தப்பட்ட நிலையிலேயே குறித்த 12 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 08/12/2024 ம் திகதி வரை தடுப்புக்காவலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

இதேவேளை கைது செய்யப்படாத குறித்த படகின் உரிமையாளருக்கு எதிராகவும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.