

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த நபருக்கு வாய் பேச முடியாது என்பதுடன் கேட்டல் திறனும் இல்லை. இந்நிலையில் இவர் நேற்றையதினம் கச்சேரி வீதியில் உள்ள ரயில் கடவையை நேற்றையதினம் கடக்க முற்பட்டவேளை ரயில் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளார். இந்நிலையில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.