


யாழ்ப்பாணம் வடமராட்சி மந்திகை பகுதியில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போது அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது இலங்கை தமிழரசு கட்சி என்பது ஜனநாயகம் இல்லாத கட்சி, அங்கு ஜனநாயகம் இல்லாத செயற்பாடுகளே இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. குறிப்பாக மத்திய குழு எனும் பெயரால் ஒரு சிலரே தீர்மானங்களை நிறைவேற்றிக் கொள்வதாகவும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுடைய போராட்டங்கள் இடம் பெற்றுக்கும் போது கூட அப்பகுதியால் தாண்டி செல்வார்கள்.

இவ்வாறான பல்வேறு சம்பவங்களால் தான் தான் `தான் அதிலிருந்து விலகி பெண்களுக்கு சம உரிமை கொடுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியில் அதாவது மான் சின்னத்தில் பேட்டியிடுவதாகவும் தெரிவித்தார்