
அண்மையில் நடைபெற்று முடிந்த தேசிய மட்ட பண்ணிசைப் போட்டியில் யாழ் அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை மாணவன் வரதகுலம் யக்சன் தேசிய ரீதியில் முதலாமிடத்தை பெற்றுக்கொண்டுள்ளார்.





யா. அம்பன் அமெரிக்கன் மிஷன் தமிழ் கலவன் பாடசாலை வரலாற்றில் முதல் தடவையாக சாதனை படைத்துள்ளார். குறித்த மாணவனை ஆசிரியை ரவிவர்னன். அருளினி பயிற்றுவித்தமை குறிப்பிட தக்கது.