
இளம் குடும்பஸ்தர் நித்தியில் மாரடைப்பு காரணமாக உயிரிழந்த சம்மவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது .
யாழ்ப்பாணம் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த இளம் குடும்பஸ்தர் இன்றைய தினம் சுவிஸ் லூட்சேன்மாநிலத்தில் மாரடைப்பு காரணமாக
உயிரிழந்துள்ளார்.
சம்பவத்தில் ஒரு பெண் பிள்ளையின் தந்தையான கருணாநிதி அசோக் வயது 39 என்ற குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்தவர் ஆவார் இச் சம்பவம் அப்பகுதியில் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது