
கிறிஸ்தவ மக்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக நத்தார் பண்டிகை காணப்படுகிறது. அந்தவகையில் இன்று நள்ளிரவு யேசு பாலன் பிறப்பினை கொண்டாட தயாராகி வருகின்றனர்.







இதனை முன்னிட்டு யாழ்ப்பாண மாநகர மத்திய பகுதிகளில் யேசுபாலன் கூடில்கள், சவுக்குமரக்கிளைகள், புத்தாடைகள், பட்டாசுகள், அலங்காரப் பொருட்கள் என்பவற்றை மக்கள் கொள்வனவு செய்கின்றனர்.