எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்…!

எழுகை நியூஸ் வாசக நெஞ்சங்கள் அனைவருக்கும் கிறிஸ்து புத்தாண்டு நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கின்றோம்.

நிகழந்திருக்கின்ற கிறிஸ்து புத்தாண்டு 2025 இல் நாட்டிலும், உலகெங்கிலும் சாந்தியும், சமாதானமமும் நிலைத்தோங்கவேண்டும் என்றும், மனங்கள் மாறி நல் ஏண்ணங்கள் மேலோங்க வேண்டும் என்றும், இலங்கை தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிரந்தரமான, சுய மரியாதையுடன் வாழக்கூடிய நிலை உருவாக வேண்டும் என்றும் ஆத்சியாளர்களுக்கு நல் ஏண்ணங்களை கொடுக்கவேண்டும் என்றும் எல்லாம் வல்ல இறயவனை பிரார்த்திக்கின்றோம்

அன்புடன் பிரதம ஆசிரியர்.

எழுகை நியூஸ்.

Recommended For You

About the Author: Editor Elukainews