இன்றைய ராசி பலன், குரோதி வருடம் மாசி 15, பெப்பிரவரி 27/2025, வியாழக்கிழமை.

*_꧁‌. 🌈 மாசி: 𝟭𝟱 🇮🇳꧂_*
*_🌼 வியாழன் -கிழமை_ 🦜*
*_📆 𝟮𝟳• 𝟬𝟮• 𝟮𝟬𝟮𝟱 🦚_*
*_🔎  ராசி- பலன்கள்  🔍_*

*╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝*

*_🔯 மேஷம் -ராசி: 🐐_*
சக ஊழியர்களின் ஆதரவுகள் கிடைக்கும். கொடுக்கல், வாங்கலில் திருப்தி உண்டாகும். புதிய கூட்டாளிகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். மனதை குழப்பிய சில விஷயங்களுக்கு தெளிவுகள் பிறக்கும். வியாபார பணிகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். செலவு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 2
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️அஸ்வினி : திருப்திகரமான நாள்.
⭐️பரணி : தெளிவுகள் பிறக்கும்.
⭐️கிருத்திகை : வேறுபாடுகள் குறையும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♉ ரிஷபம் – ராசி: 🐂_*
நண்பர்கள் ஆதரவாக பேசுவார்கள். சமூக பணிகளில் மரியாதை உயரும். பெரியவர்களின் ஆலோசனை கைகொடுக்கும். கொடுக்கல், வாங்கலில் முன்னேற்றம் ஏற்படும். தந்தையின் தேவையை நிறைவேற்றுவீர்கள். கணவன் மனைவிடையே அன்யோன்யம் ஏற்படும். தொழிலில் மாற்றம் பிறக்கும். முயற்சிகள் மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.

⭐️கிருத்திகை : ஆதரவான நாள்.
⭐️ரோகிணி : முன்னேற்றமான நாள்.
⭐️மிருகசீரிஷம் : மாற்றம் பிறக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♊ மிதுனம்- ராசி: 🤼‍♀‍_*
இழுபறியான பணிகளை செய்து முடிப்பீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். மற்றவர்களுக்கு ஆலோசனை கூறுவதை தவிர்க்கவும். வெளியூர் பயணங்கள் மூலம் புதிய அனுபவங்கள் பிறக்கும். எதிராக இருந்தவர்கள் விலகிச் செல்வார்கள். வேலையாட்கள் மாற்றம் பற்றிய எண்ணங்கள் உண்டாகும். உயர் அதிகாரிகளிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். புகழ் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.

⭐️மிருகசீரிஷம் :  ஆசைகள் நிறைவேறும்.
⭐️திருவாதிரை : அனுபவங்கள் பிறக்கும்.
⭐️புனர்பூசம் : அனுசரித்து செல்லவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♋ கடகம் – ராசி: 🦀_*
குடும்ப உறுப்பினர்களிடம் விட்டுக் கொடுத்து செல்லவும். தேவையற்ற வாக்குவாதங்களை தவிர்க்கவும். வாடிக்கையாளர்களிடம் விவேகத்துடன் செயல்படவும். உத்தியோக பணிகளில் பொறுப்புகள் மேம்படும். எதிர்பார்த்த வரவுகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகும். புதிய நபர்களிடம் உரையாடும் பொழுது கவனம் வேண்டும். அலைச்சல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.

⭐️புனர்பூசம் : வாதங்களை தவிர்க்கவும்.
⭐️பூசம் : பொறுப்புகள் மேம்படும்.
⭐️ஆயில்யம் :  கவனம் வேண்டும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♌ சிம்மம் – ராசி: 🦁_*
வருங்கால சேமிப்பு பற்றிய சிந்தனை மேம்படும். புதிய பொறுப்புகள் வந்து சேரும். கணவன், மனைவிக்கிடையே ஒற்றுமை  இருக்கும். உடல் ஆரோக்கியம் மேம்படும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். முயற்சிகள் சாதகமாக முடியும். இழுபறியான சில வழக்கு சாதகமாகும். தாய் வழி உறவுகளால் ஆதாயம் உண்டாகும். சிக்கல் நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மகம் :  சிந்தனை மேம்படும்.
⭐️பூரம் : ஆரோக்கியம் மேம்படும்.
⭐️உத்திரம் : ஆதாயகரமான நாள்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♍ கன்னி – ராசி: 👩_*
எதிர்பாராத திடீர் பணவரவு உண்டாகும். மறைமுக பிரச்சனைகள் சற்று குறையும். வழக்கு விஷயத்தில் சாதகமான முடிவுகள் ஏற்படும். மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் அடைவீர்கள். ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்படும். குடும்ப பெரியோர்கள் ஆதரவாக இருப்பார்கள். கூட்டாளிகள் இடத்தில் விட்டுக்கொடுத்து செயல்படவும். அமைதி வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் :  வெண்சாம்பல் நிறம்.

⭐️உத்திரம் :  பிரச்சனைகள் குறையும்.
⭐️அஸ்தம் : ஆதாயகரமான நாள்.
⭐️சித்திரை : விட்டுக்கொடுத்து செயல்படவும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♎ துலாம் – ராசி: ⚖_*
தாய்வழி உறவுகளின் ஒத்துழைப்புகள் மேம்படும். வியாபார கூட்டாளிகளை அனுசரித்து நடந்துகொள்ளவும். நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேறும். நிலுவையிலிருந்த பணிகளை செய்து முடிப்பீர்கள். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் மேம்படும். பரிசு கிடைக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️சித்திரை : ஒத்துழைப்புகள் மேம்படும்.
⭐️சுவாதி :  ஆதரவு கிடைக்கும்.
⭐️விசாகம் : ஆர்வம் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♏ விருச்சிகம் – ராசி: 🦂_*
எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். உடன் பிறந்தவர்களை பற்றி புரிதல்கள் மேம்படும். எண்ணிய சில பணிகளில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். விவேகத்துடன் செயல்படுவது நல்ல மாற்றத்தை உண்டாக்கும். புதிய தொழில்நுட்பக் கருவிகளை வாங்குவீர்கள். வாகன பழுதுகளை சீர் செய்வீர்கள். இணையம் தொடர்பான துறைகளில் ஆலோசனைகள் கிடைக்கும்.
சிந்தனை மேம்படும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்.

⭐️விசாகம் : சேமிப்புகள் குறையும்.
⭐️அனுஷம் : உதவிகள் கிடைக்கும்.
⭐️கேட்டை : ஆலோசனைகள் கிடைக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♐ தனுசு – ராசி:  🏹_*
விமர்சன பேச்சுக்களால் செயல்களில் சில மாற்றம் ஏற்படும். தன வரவுகள் தாராளமாக இருக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி உண்டாகும். வீட்டின் தேவைகள் பூர்த்தியாகும். அரசு துறைகளில் அலைச்சல் உண்டாகும். சிறிய முதலீட்டில் லாபம் அடைவீர்கள். புதிய தொழில் தொடங்கும் வாய்ப்பு அமையும். உத்தியோக பணிகளில் மதிப்புகள் மேம்படும். கவனம் வேண்டிய நாள்.

💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்.

⭐️மூலம் : மாற்றம் ஏற்படும்.
⭐️பூராடம் : தேவைகள் பூர்த்தியாகும்.
⭐️உத்திராடம் :  மதிப்புகள் மேம்படும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♑ மகரம் – ராசி: 🦌_*
எதிர்பார்த்த சில பணிகள் நிறைவு பெறுவதில் தாமதம் உண்டாகும். பணிகளில் சூழ்நிலைக்கு ஏற்ப செயல்படவும். குடும்ப உறுப்பினர்களை பற்றி புரிதல்கள் மேம்படும். தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். நண்பர்கள் வழியில் தேவையற்ற விவாதங்களை குறைத்துக் கொள்ளவும். சுபகாரிய முயற்சிகளில் அலைச்சல்கள் உண்டாகும். தடங்கல் மறையும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 3
💠அதிர்ஷ்ட நிறம் : இளம்ஆரஞ்சு நிறம்.

⭐️உத்திராடம் :  தாமதம் உண்டாகும்.
⭐️திருவோணம் : புரிதல்கள் மேம்படும்.
⭐️அவிட்டம் : அலைச்சல்கள் உண்டாகும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♒  கும்பம் – ராசி: 🍯_*
மற்றவர்களிடம் வீண் கோபத்தை தவிர்க்கவும். நிதானமான செயல்கள் நன்மையை தரும். குடும்ப பொருளாதாரத்தில் நெருக்கடிகள் உண்டாகும். எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்து செய்யவும். வியாபாரத்தில் உழைப்பிற்கு ஏற்ற லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். பக்தி அதிகரிக்கும் நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடகிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : பச்சை நிறம்.

⭐️அவிட்டம் : நிதானம் வேண்டும்.
⭐️சதயம் :  சிந்தித்துச் செயல்படவும்.
⭐️பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
*◄•━━━━━━━━━━━━━━•►*

*_♓ மீனம் – ராசி:  🐟_*ன
பேச்சுக்களில் சற்று நிதானம் வேண்டும். பொழுது போக்கு, நிகழ்ச்சிகளில் ஆர்வம் அதிகரிக்கும். சகோதர வகையில் அலைச்சல் ஏற்படும். திடீர் பயணங்கள் இருக்கும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். சுபகாரியம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். தக்க நேரத்தில் சில உதவிகள் கிடைக்கும். ஓய்வு நிறைந்த நாள்.

💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் :  வெண்சாம்பல் நிறம்.

⭐️பூரட்டாதி : ஆர்வம் அதிகரிக்கும்.
⭐️உத்திரட்டாதி : சிந்தனைகள் மேம்படும்.
⭐️ரேவதி : உதவிகள் கிடைக்கும்.
*┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈*

Recommended For You

About the Author: Editor Elukainews