
꧁. 🌈 பங்குனி: 𝟬𝟱 🇮🇳꧂ 🌼 புதன் -கிழமை 🦜 📆 𝟭𝟵•𝟬𝟯•𝟮𝟬𝟮𝟱 🦚 🔎 ராசி- பலன்கள் 🔍
╚═══❖●✪✿ॐ✿✪●❖═══╝
🔯 மேஷம் -ராசி: 🐐
விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். பயனற்ற பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. குடும்ப உறுப்பினர்களிடம் அனுசரித்துச் செல்லவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் சேமிப்புகள் குறையும். வர்த்தகம் தொடர்பான முதலீடுகளில் கவனம் வேண்டும். பாகப்பிரிவினை தொடர்பான விஷயங்களில் பொறுமையை கையாளவும். விவேகம் வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மஞ்சள் நிறம்.
⭐அஸ்வினி : கவனம் வேண்டும்.
⭐பரணி : அனுசரித்துச் செல்லவும்.
⭐கிருத்திகை : பொறுமை வேண்டும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♉ ரிஷபம் – ராசி: 🐂
மனதில் நினைத்த காரியங்கள் யாவும் எண்ணிய விதத்தில் நிறைவேறும். நண்பர்களின் ஆலோசனைகள் மேன்மையை ஏற்படுத்தும். வெளி வட்டாரங்களில் உங்கள் மீதான மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். செயல்பாடுகளில் துரிதம் அதிகரிக்கும். கூட்டு வியாபாரத்தில் கூட்டாளிகளின் ஒத்துழைப்பு கிடைக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து கொள்வீர்கள். மேன்மை நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 6
💠அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு நிறம்.
⭐கிருத்திகை : ஆலோசனைகள் கிடைக்கும்.
⭐ரோகிணி : துரிதம் அதிகரிக்கும்.
⭐மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♊ மிதுனம்- ராசி: 🤼♀
உத்தியோக பணிகளில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை புரிந்து செயல்படுவீர்கள். பணிகளிலிருந்து வந்த அலைச்சல்கள் படிப்படியாகக் குறையும். உடனிருப்பவர்கள் பற்றிய புரிதல்கள் உண்டாகும். மனை மற்றும் வீடு வாங்குவது தொடர்பான எண்ணங்கள் மேம்படும். கடன் சார்ந்த நெருக்கடிகள் கட்டுப்பாட்டுக்குள் வரும். நேர்மை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 5
💠அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்.
⭐மிருகசீரிஷம் : ஒத்துழைப்பு அதிகரிக்கும்.
⭐திருவாதிரை : அலைச்சல்கள் குறையும்.
⭐புனர்பூசம் : நெருக்கடிகள் குறையும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♋ கடகம் – ராசி: 🦀
வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். போட்டி பந்தயங்களில் எதிர்பார்த்த முடிவுகள் அமையும். வெளி வட்டாரங்களில் செல்வாக்குகள் அதிகரிக்கும். பெரியோர்களின் ஆலோசனைகள் மூலம் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். விவசாய பணிகளில் தெளிவுகள் மேம்படும். அரசு துறைகளில் முன்னேற்றம் ஏற்படும். லாபம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்.
⭐புனர்பூசம் : முடிவுகள் கிடைக்கும்.
⭐பூசம் : வாய்ப்புகள் உண்டாகும்.
⭐ஆயில்யம் : முன்னேற்றம் ஏற்படும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♌ சிம்மம் – ராசி: 🦁
சிந்தனையின் போக்கில் மாற்றங்கள் காணப்படும். கடன் சார்ந்த பிரச்சனைகள் குறையும். வியாபார பணிகளில் இருந்துவந்த மந்தத்தன்மை குறையும். கூட்டாளிகளிடம் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டாலும் சாதகமான முடிவுகள் ஏற்படும். மாணவர்களுக்கு கல்வியில் முன்னேற்றமான வாய்ப்புகள் பிறக்கும். களிப்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐மகம் : பிரச்சனைகள் குறையும்.
⭐பூரம் : சாதகமான நாள்.
⭐உத்திரம் : வாய்ப்புகள் பிறக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♍ கன்னி – ராசி: 👩
இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். வாழ்க்கைத் துணைவர் வழியில் பொருட்ச்சேர்க்கை உண்டாகும். புதிய நபர்களின் வருகையால் மகிழ்ச்சியான தருணங்கள் ஏற்படும். உங்கள் மீதான நம்பிக்கைகள் அதிகரிக்கும். பார்வை சார்ந்த பிரச்சனைகள் குறையும். மனதில் கற்பனை சார்ந்த சிந்தனைகள் மேம்படும். நண்பர்களின் வருகை மூலம் மாற்றமான சூழ்நிலைகள் உண்டாகும். சுகம் நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 4
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐உத்திரம் : வரவுகள் கிடைக்கும்.
⭐அஸ்தம் : மகிழ்ச்சியான நாள்.
⭐சித்திரை : மாற்றமான நாள்.
◄•━━━━━━━━━━━━━━•►
♎ துலாம் – ராசி: ⚖
பிற மொழி பேசும் மக்களின் அறிமுகமும் ஆதரவும் ஏற்படும். வாக்கு திறமை மூலம் சாதகமான சூழ்நிலைகளை உருவாக்குவீர்கள். நண்பர்கள் மூலம் தொழில் சார்ந்த வாய்ப்புகள் கிடைக்கும். உத்தியோகத்தில் புதுமையான வாய்ப்புகள் கிடைக்கும். மனதில் எதையும் செய்து முடிக்க முடியும் என்ற தன்னம்பிக்கை அதிகரிக்கும். புதிய முதலீடு தொடர்பான சிந்தனைகள் மனதில் அதிகரிக்கும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : பொன்னிறம்.
⭐சித்திரை : ஆதரவான நாள்.
⭐சுவாதி : வாய்ப்புகள் கிடைக்கும்.
⭐விசாகம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♏ விருச்சிகம் – ராசி: 🦂
நெருக்கமானவர்களுடன் வீண் விவாதங்கள் தோன்றி மறையும். உத்தியோகப் பணிகளில் அனுசரித்து நடந்து கொள்ளவும். எதிர்பாலின மக்கள் விஷயத்தில் சிந்தித்துச் செயல்படவும். எதிர்பாராத சில செலவுகள் மூலம் நெருக்கடிகள் உண்டாகும். நண்பர்கள் வழியில் அலைச்சல்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முதலீடுகள் உண்டாகும். போட்டி நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தென்கிழக்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெளிர்மஞ்சள் நிறம்.
⭐விசாகம் : வாதங்கள் மறையும்.
⭐அனுஷம் : சிந்தித்துச் செயல்படவும்.
⭐கேட்டை : முதலீடுகள் உண்டாகும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♐ தனுசு – ராசி: 🏹
உத்தியோக பணிகளில் மாற்றமான சூழ்நிலைகள் காணப்படும். மனம் மகிழும் படியான செய்திகள் கிடைக்கும். கடன் தொடர்பான விஷயங்களில் சிந்தித்து முடிவெடுக்கவும். சமூகப் பணிகளில் மேன்மை உண்டாகும். வியாபார பணிகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கருத்துக்களை வெளிப்படுத்தும் போது சிந்தித்துச் செயல்படவும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். பாராட்டு கிடைக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : வடக்கு
💠அதிர்ஷ்ட எண் : 1
💠அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்.
⭐மூலம் : மாற்றமான நாள்.
⭐பூராடம் : மேன்மையான நாள்.
⭐உத்திராடம் : பொறுமை வேண்டும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♑ மகரம் – ராசி: 🦌
மனதளவில் இருந்துவந்த கவலைகள் நீங்கி புத்துணர்ச்சி பெறுவீர்கள். தனவரவுகளில் இருந்துவந்த நெருக்கடிகள் குறைந்து காணப்படும். உடன் பிறந்தவர்கள் மூலம் ஒத்துழைப்புகள் உண்டாகும். பூர்வீக சொத்துக்கள் மூலம் ஆதாயம் உண்டாகும். உயரதிகாரிகளின் ஆதரவுகள் கிடைக்கும். எந்த ஒரு செயலையும் மனநிறைவுடன் செய்து முடிப்பீர்கள். பரிவு வேண்டிய நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 8
💠அதிர்ஷ்ட நிறம் : அடர்நீல நிறம்.
⭐உத்திராடம் : புத்துணர்ச்சியான நாள்.
⭐திருவோணம் : ஒத்துழைப்புகள் உண்டாகும்.
⭐அவிட்டம் : ஆதரவுகள் கிடைக்கும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♒ கும்பம் – ராசி: 🍯
தொழில் தொடர்பான புதிய பயணங்கள் மற்றும் அனுபவங்கள் ஏற்படும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். வரவுகளில் இருந்துவந்த தாமதம் மறையும். உத்தியோகத்தில் திறமைக்கேற்ப முன்னேற்றம் காணப்படும். அறிவியல் சார்ந்த துறைகளில் ஈடுபாட்டுடன் கலந்து கொள்வீர்கள். எதிர்பாராத சில பயணங்கள் மூலம் அலைச்சல்களும் விரயமும் உண்டாகும். தெளிவு பிறக்கும் நாள்.
💠அதிர்ஷ்ட திசை : மேற்கு
💠அதிர்ஷ்ட எண் : 9
💠அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்.
⭐அவிட்டம் : அனுபவங்கள் ஏற்படும்.
⭐சதயம் : தாமதம் மறையும்.
⭐பூரட்டாதி : விரயம் உண்டாகும்.
◄•━━━━━━━━━━━━━━•►
♓ மீனம் – ராசி: 🐟
நிர்வாகம் சார்ந்த பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். முக்கியமான முடிவுகளுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வீட்டினை மனதிற்குப் பிடித்தவாறு சில மாற்றங்களைச் செய்வீர்கள். திட்டமிட்ட பணிகளை எண்ணிய விதத்தில் செய்து முடிப்பீர்கள். ஆன்மிகம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். திட்டமிட்ட சில செயல்களில் உள்ள இழுபறியான சூழல் மறையும். அன்பு நிறைந்த நாள்.
💠அதிர்ஷ்ட திசை : தெற்கு
💠அதிர்ஷ்ட எண் : 7
💠அதிர்ஷ்ட நிறம் : வெண்மை நிறம்.
⭐பூரட்டாதி : பொறுப்புகள் அதிகரிக்கும்.
⭐உத்திரட்டாதி : மாற்றம் உண்டாகும்.
⭐ரேவதி : இழுபறியான நாள்.
┈┉┅━•• 🔔🔔🔔••━┅┉┈